இரவில் தனியாக தூங்க பயம். இரவில் பயந்து அடிக்கடி பயந்து முழிப்பு ஏற்பட்டு தூக்கமில்லாம பல வருடங்கள் தவிச்சுருக்கேன். ஆனா Nemuruவின் நாளாவது நாளிலேயே தூக்கத்தை சரி செய்ய ஆரம்பிச்சு நல்லா தூங்க ஆரம்பிச்சுருக்கேன். நடு இரவில் தீடிரென பயந்து முழிச்சாலும் திருப்பி தூங்கிடறேன்.

இது எனக்கு மிகப் பெரிய மாற்றம்.

I would like to thank Jay sir , Kirthi mam and Bharath sir. Nemuru is really very useful. It has totally changed my sleeping pattern.

It is really true gift for my life. I have learned many things from you and this will help forever for me. Thank you kirthi mam

for extending the Session timings. I am very thankful

I would like to thank jay sir , keerthi mam and Barath sir. Nemuru is really very useful. It has totally changed my sleeping pattern. It is really true gift for my life. I have learned many things from you and this will help forever. Thank you keerthi mam for extending the time. I am very thankful